Page 3 of 6
சற்று தொலைவில் வங்கக் கடலின் இரைச்சல் கேட்டது... சின்ன சின்ன அலைகள் வந்து போய்க் கொண்டிருந்தது...
மெல்லிய கடலோரக் காற்று அவர்களை தீண்டி, தீண்டி சென்றுக் கொண்டிருந்தது....
அந்த மெல்லிய இரைச்சல்... காற்று... கண்ணுக்கு குளிர்ச்சியான அலைகள் என மனதிற்கு இதமான சூழ்நிலை நிலவியது...
“நமக்கு மேரேஜ் ஃபிக்ஸ் ஆனப்புறம் உன்னை இங்கே கூட்டிட்டு வரணும்னு நினைச்சேன்
...
This story is now available on Chillzee KiMo.
...
்தது... அன்று பெண் பார்க்க வந்த மனோஜை பார்த்தது முதலே அவன் மேல் அவளுக்கும் ஈர்ப்பு ஏற்பட தான் செய்திருந்தது... இப்போது அவனே அவளிடம் காதலிப்பதாக சொல்லவும் அவளுக்கு தலை கிறுகிறுத்து தான் போனது...