Page 2 of 11
”சரி அப்ப நான் என்ன செஞ்சா அனுபவம் வரும்னு சொல்லுங்க செய்றேன்”
”பொறுமையா இரு, உன்னை விட அனுபவசாலிங்க இங்க நிறைய பேர் இருக்காங்க, அவங்க கிட்ட முதல்ல அசிஸ்டென்டா போய் சேரு, தொழில்ல இருக்கற நெளிவு சுழிவுகளை கத்துக்க, யார்கிட்ட பணிஞ்சி பேசனும், யார்கிட்ட நின்னு பேசனும்னு, அவங்க உனக்கு சொல்லித் தருவாங்க மொத்தமா கத்துக்கிட்டு வா அப்புறம் கம்பெனி வை” என அவர் சொல்லவும் ஆதி
...
This story is now available on Chillzee KiMo.
...
ரமா இருக்கும், நான் விக்கமாட்டேன் வேணும்னா நீங்களும் பேங்க்ல பேசிப்பாருங்க நீங்களே கூட ஜாமீன் கையெழுத்து போடுங்க தாத்தா” என ஆதி சொல்லவும் அதைக் கேட்டு கோபமடைந்த சித்தப்பா மகேஸ்வரன் முன் வந்தார்