(Reading time: 40 - 80 minutes)

”என்னது பரம்பரை நகைகளை உனக்கு தரனுமா, என்னடா ஆதி மரை கழண்டிடுச்சா அது பரம்பரை நகைங்க, அதைக் கொண்டு போய் பேங்க்ல வைக்கனும்ங்கற, ஊருக்குள்ள இருக்கறவங்களுக்கு தெரிஞ்சா நம்மளை பத்தி கேவலமா பேசுவாங்கடா முடியாது இதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன்”

”சித்தப்பா பணமும் தராம, நகைகளும் தராம நான் எப்படி முன்னுக்கு வர்றது. நான் ஒண்ணும் நகைகளை விக்கலையே அடமானம்தானே வைக்கப்போறேன்”

...
This story is now available on Chillzee KiMo.
...

்டாங்களே, தொழிலும் செய்ய விடமாட்டாங்க, தொழில் போட்டி அதிகம் ஆதி உன்னால இந்த தொழில்ல இருக்கிற பெரிய முதலைகளோட மோதி ஜெயிக்க முடியுமா யோசி”

“என்னால முடியும் மாமா” என்றான் ஆதி உடனே கதிரேசன்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.