(Reading time: 17 - 33 minutes)

“இதப்பாரு மனோ. பிறந்த குழந்தையை லாவகமாத் தூக்கனும். இசகுபிசகா தூக்கிட்டா குழந்தைக்குத்தான் பிரச்சினை. தலை பொறுக்கிற வரைக்கும் நீ தூக்க வேண்டாம்.”

“அம்மா. அக்கா மட்டும் எப்படி தூக்குவா?”

“அவ அம்மா. தூக்கித்தானே ஆகனும்.”

“அப்படின்னா நானும் தூக்கிப்பழகிக்கிறேன். பின்னாடி யூசாகும்ல.”

“அடிக்கழுதை. என்ன பேச்சு பேசறே?”

வடிவு அவர்களது சண்டையை சிரித்தவாறே வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா சிறப்பாக நடைபெற்றது. அவன் முதன் முதலில் குழந்தையை அழைத்த மாதிரியே ‘மகாலெட்சுமி’ என்று பெயரிட்டான்.

page

அனைவருமே அதை ஏற்றுக்கொண்டனர்.

குழந்தை பிறந்த உடனேயே அவளது பெயரிலேயே ‘மகா பில

...
This story is now available on Chillzee KiMo.
...

ள்ளிக்குச் சென்று வர ஆரம்பித்துவிட்டாள். இன்று விடுமுறை என்பதால் காலையில் சந்திரசேகர் வந்து பேத்தியை அழைத்துச் சென்றிருக்கிறார்.

இப்போது மனோரஞ்சனியும் படித்து முடித்துவிட்டதால் வீட்டிலேயே இருக்கிறாள். அதனால் விடுமுறையானால் அக்காள் மகளை அழைத்து வரச்சொல்லி தந்தையை தொல்லை செய்துவிடுவாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.