Page 2 of 8
”அதான் பிரச்சனையே”
”சீ இதானா பிரச்சனை இதுக்குதான் என்னை கூட்டிட்டு போறியா, தொழில்னா ஆயிரம் எதிரிங்க இருப்பாங்க அப்பப்ப வந்து போவாங்க எதிரிங்க இருந்தாதான் வாழ்க்கையில சுவாரஸ்யம் இருக்கும்மா, சரி விடு அந்த பிரச்சனையை நான் பார்த்துக்கிறேன்” என்றான் ஆதி கூலாக
”நீ பார்த்துக்குவியா கிழிச்ச அப்பாவோட எதிரிங்க யார்ன்னு தெரியுமா உனக்கு”
”யாரா இருந்தா என்ன, என
...
This story is now available on Chillzee KiMo.
...
ிலயும் சரி ஸ்போர்ட்ஸ்லயும் சரி நான்தான் பர்ஸ்ட் தெரியுமா. எல்லாருக்கும் என்னைப்பிடிக்கும் உன் அம்மாவுக்கும் என்னைப் பிடிக்கும் என்னைப் பத்தி முழுசா உனக்குத் தெரியல யாமினி அதான் இப்படி நீ பேசுற”