(Reading time: 24 - 47 minutes)

”எங்கப்பாவோட பேர் பிரபலமாயிடுச்சி 30 வருஷமா கம்பெனி நடத்தறாரு, நல்ல பேர் இருக்கு, அதான் அவன் விடமாட்டேங்கறான்”

”அவனை சரிபண்ணிடலாம் விடு அடுத்த பொண்ணு பேரு என்ன”  என்றான் அலுப்பாக வரிசையாக பிரச்சனைகளை பற்றி கேட்டு அதை மூளையில் பதிவேற்றியதில் தன்னையும் மறந்து பேசிவிட அவளோ அவனை பார்த்து சிரித்தபடியே

”சந்தானலட்சுமி” என்றாள் பெருமையாக

”புருஷன் பேரு” என ச

...
This story is now available on Chillzee KiMo.
...

ஆனா என் வீட்டை பாரு மொத்தம் 8 பிரச்சனை இருக்கே” என்றாள் அலுப்பாக

”எட்டா உனக்கென்ன பிரச்சனை” என கவலையாக கேட்டான் ஆதி

”நான் என் அம்மாவை சொன்னேன்”

”அத்தைக்கு என்ன பிரச்சனை”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.