(Reading time: 24 - 47 minutes)

யாமினியும் அவளது போனில் இருந்த 8 பெண்களின் போட்டோவை காட்டி ஒவ்வொரு பெண்ணைப் பற்றியும் சொல்ல ஆரம்பித்தாள்

”என்னோட முதல் அக்கா பேரு மகாலட்சுமி முதல்லயே பொண்ணு பொறந்துட்டா அதுலயும் அவள் பிறந்த ராசிதான் அப்பாவுக்கு தொழில்ல அதிர்ஷ்டம் வந்திச்சாம், அதனால அவளுக்கு அப்படி பேர் வைச்சாங்க அவளோட புருஷன் பேரு சத்யன்”

”ம் மகாலட்சுமி சத்யன் என்ன செய்றாங்க”

“மகா அ

...
This story is now available on Chillzee KiMo.
...

ும் சேர்த்து ஐஸ்வர்யலட்சுமின்னு பேர் வைச்சிட்டாங்க”

”அடப்பரவாயில்லையே பேர் வைக்கறதுல கூட உங்கப்பா சரியான கஞ்சம்டி, அஷ்ட லஷ்மிங்க பேரை வைச்சிருக்காப்ல இதுல நீ ஒண்ணும் பெருமை பீத்திக்காத”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.