(Reading time: 24 - 47 minutes)

“ஆதி” என இழுத்தாள்

”சரி சொல்லு அவளுக்கு என்ன பிரச்சனையாம்”

”சேம்தான் அக்கா ரொம்ப அழகா, அதனால அவங்க பேஷன் டெக்னாலஜி படிச்சி பெரிய டிசைனர் ஆனாங்க, அமைதியானவங்க அவங்க ரெடிபண்ற டிரஸ் டிசைன்ஸ் ஊர்ல பிரபலம், அக்காவோட ஒர்க், அழகை பார்த்து வீடு தேடி வந்து கல்யாணம் பண்ணிக்கிட்டார் அவர் பேரு வினோதன். அவரும் பெரிய டிரஸ் டிசைனர்தான்”

“அப்புறம் என்ன பிரச்சனை”

...
This story is now available on Chillzee KiMo.
...

காவை விரட்டிட்டு இவன் கம்பெனிய அடைய பார்க்கறான். அதனால எப்பவும் அவன் பொண்டாட்டியை அடிச்சி விரட்டி கஷ்டப்படுத்திக்கிட்டே இருப்பான்”

”பணத்தை கொடுத்து புதுசா ஒண்ணு ஆரம்பிக்க வேண்டியதுதானே”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.