Page 4 of 8
”இருடி உன் வீட்டுக்கு போனதுக்கு அப்புறம் இப்படி என்னால உன்கிட்ட நடந்துக்க முடியுமோ முடியாதோ இப்பவே கொஞ்சம் செஞ்சிக்கிறேன்” என அவன் அவளை இழுக்க
”முடியாது ஆதி அடிவாங்காத தள்ளிப்போ” என அவனை தள்ளிவிட கூட அவளால் முடியவில்லை
”ஏண்டி இவ்ளோ கஷ்டப்படற, என்னை உன்னால தள்ள முடியுமா லூசு இரு நானே விடறேன்” என சொல்லி அவளை விட்டவன் மறுபடியும் காரை ஸ்டார்ட் செய்து ஓட்டலானான்
...
This story is now available on Chillzee KiMo.
...
ரேஜ், நான்தான் வித்தியாசமா மேரேஜ் பண்ணிக்கிட்டேன்”
”செலவேயில்லாம கல்யாணம் பண்ணிக்கிட்டன்னு சொல்லு” என அவளை சீண்டினான் ஆதி
”விளையாடாதடா“
”சரிடி சொல்லு என்ன பிரச்சனை இதுல”