(Reading time: 30 - 60 minutes)

“அதுக்கு முன்னாடி??  நீ என்னை கண்டுக்க மாட்டேங்குறனு சொன்னேன்..”

“இல்லை அதுக்கு முன்னாடி என்னமோ சொன்னீங்களே... “ என்றாள் ஆர்வமாக

“ஹே படுத்தாதடி.. எனக்கு மறந்து போச்சு... நீயே சொல்லு நான் என்ன சொன்னேனு.. “என்று அவன் கடுப்பாக

“நீங்க முதல்ல இருந்து என்ன சொன்னீங்கனு திருப்பி சொல்லுங்க... “ என்று மீண்டும் அவள் ஆர்வமாக கேட்க..

“அப்படி என்னத்த சொன்னேன்?? ... இவள் இவ்வளவு ஆர்வமா கேட்கறாளே...” என்று யோசித்தவாறு

“ஹ்ம்ம்ம் ஹே  ப்ரின்ஷஷ்.... உன் மம்மி... ..” என்று திருப்பி சொல்ல ஆரம்பித்தவன் மம்மி என்று சொல்லையில் அவள் கண்கள் விரிந்ததை கண்டு கொண்டவன்

“ஆஹா... ஆதி..   உளறிட்டியே .... நீ உளரினதை இந்த பட்டிக்காடு கரெக்டா நோட் பண்ணிட்டாளே... உன் மனதை வெளிபடுத்தக் கூடாது னு நின

...
This story is now available on Chillzee KiMo.
...

“அப்பா.. முருகா.. இதுவும் உன் காதுல விழுந்திருக்குமே... இது சும்மா விளையாட்டுக்குத்தான்.. இத கேட்டு நீ பாட்டுக்கு அவளை நான் கொடுமை படுத்தறதா நினைச்சு மறுபடியும் ஒரு  கட்டத்தை போட்டு உன் ஆட்டத்தை ஆரம்பிச்சுடாத.... மீ பாவம்... இது சும்மா ஒரு fun க்காகத்தான்.. “ என்று புலம்பினான் பயந்தவாறு..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.