Page 5 of 7
திருப்தி இல்லை அவளிடம் ....
அப்போ சுடி என்று அவன் கேட்க ..
அம்மாக்கு புடவை கட்டினாதான் பிடிக்கும் என்றாள் ...
மதியின் நிலை சற்றே புரியத்தொடங்கியது அவனுக்கு
மீண்டும் ஒரு முறை பரப்பப்பட்டு இருந்த ஆடைகளை கண்டவன்
இரு புறமும் சாம்பல் நிற பார்டருடன் இருந்த, சந்தன நிற புடவையை எடுத்தவன் “இதை பிடி பேபி மூன் உன் கண்டிஷன்ஸ்க்கெல்லாம் இது சூட்
...
This story is now available on Chillzee KiMo.
...
ுகமலர்ச்சி அவன் கொடுக்கப்போகும் மல்லிகை சரத்திற்காக என ....
ஆனால்...அவள் சொன்ன .."அம்மாக்கு தலை நிறையா பூ வெச்சா ரொம்ப பிடிக்கும் கதிர்" என்ற வாக்கியத்தில் சட்டென வாடியது அவன் முகம்..