Page 6 of 7
அவள் மனம், சிந்தை முழுக்க அவள் அன்னையே நிரம்பியுள்ளார் என்பதை புரிந்து கொண்டவனால் தனக்குள் தோன்றிய ஏமாற்றத்தை சீர்படுத்த சிறிது நேரம் எடுத்தது .
“இதை வெச்சிக்கோ இப்ப பெர்பெக்ட்டா இருப்ப பேபி மூன்” என்று கதிர் சொல்லவும்
தேங்க்ஸ் கதிர் என்று சொன்னபடி ஆசையாய் பார்த்தாள் அந்த மல்லிகை சரத்தை… இங்கு இவனுக்குள் ஏற்பட்ட உணர்வுகள் ...!!
அவனை இன்னும் கூட சோ
...
This story is now available on Chillzee KiMo.
...
ை ஆச்சர்யத்தையும் மகிழ்ச்சியையும் மாறி மாறி பிரதிபலிக்க “மாப்பிள்ளை” என்று திக்கி திணறி அழைக்க
“எப்படி இருக்கீங்க அத்தை..?” என்றான் கதிர் அவளின் மகிழ்ச்சியை கண்டு தானும் மகிழ்ந்தவனாய்.