Page 2 of 15
“அப்படியா யார் அவன் எனக்கு காட்டு, அவனை ஒரு வழி பண்றேன், இனிமேல அவன் யாரையும் தொந்தரவு செய்யமாட்டான்”
“வேணாம் ஆதி அவன் ரொம்ப ஆபத்தானவன்” என ஐஸூ பதறிக் கொண்டு சொல்ல ஆதியோ
”என்ன ஐஸூ நீ, அதுக்காக அப்பாவி பொண்ணுங்க அவன்கிட்ட மாட்டறது நல்லாவாயிருக்கு” என கத்த அதற்கு அவளோ
”தப்புதான் ஆனா அவன் உன்னை ஏதாவது செஞ்சிட்டா” என கலங்கினாள் ஐஸ்
”ஏய் நீ வேற எ
...
This story is now available on Chillzee KiMo.
...
ி போட்டும் விடு பழசு வேணாம், என்னைப்பாரு என் மேல நீ நம்பிக்கை வை, என்னை உனக்கு பிடிச்சிருக்குல்ல சொல்லு ஐஸூ” என அவளது கையை பிடித்துக் கொண்டே கேட்க அவளுக்கு என்ன பதில் சொல்வதென தெரியாமல் அவனிடம்