(Reading time: 51 - 102 minutes)

”இல்லை ஆதி இனிமேல நான் சண்டையே போடமாட்டேன்” என அவன் சொல்லும் போதே ஆதி வில்லங்கமாகச் சிரித்தான் அவனது சிரிப்பைக் கண்டதும் குழம்பிய வினோவிடம்

”ஒரு வேளை உன்னால அவள் திரும்பி இங்க வந்தாள்னா அப்ப ஐஸூ எனக்குதான், அதையும் சொல்லிட்டேன்” என விளையாட்டாக ஆதிச் சொல்ல உடனே வினோ பதறினான்.

”இல்லப்பா அந்த மாதிரி இந்த ஜென்மத்தில நடக்கவே நடக்காது”

”சரி அப்படின்னா நான

...
This story is now available on Chillzee KiMo.
...

்களோட சேர்ந்துகூட நான் நிறைய சர்வீஸ் செய்ய நினைக்கிறேன், எப்ப நாம ஒண்ணா வேலை செய்யலாம் மேடம்” என அவளது தோளை திடீரென தொட ஆதிக்கு கோபம் வந்து

”டேய் எட்றா கையை, என்கிட்ட அடிவாங்காம போயிடு”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.