Page 11 of 15
”உங்களுக்கு பேர் புகழ் வேணும்னா எதுக்கு எங்களை பலி கொடுக்கறீங்க, நீங்களே சர்வீஸ் பண்ணி பேர் எடுங்க, இப்படி என் வாழ்க்கையிலும் என் குழந்தை வாழ்க்கையிலும் விளையாடாதீங்க, அவனை ஆஸ்பிட்டலுக்கு கூட்டிட்டுப் போறேன், அவனுக்கு மட்டும் ஏதாவது ஆச்சின்னா உங்களை நான் சும்மா விடமாட்டேன்” என சொல்லிவிட்டு அவளும் குழந்தையுடன் ஆதியுடன் ஆஸ்பிட்டல் நோக்கி விரைந்தாள்.
அவள் சென்றபின் நந
...
This story is now available on Chillzee KiMo.
...
ூர்க்கு வா” என சொல்லி பல்லவியிடம் இருந்து குழந்தையை வாங்கிக் கொண்டு தன் அறைக்குச் சென்றுவிட்டான் ஆதி.
அவன் சென்றதும் நந்தகுமார் ஆதியின் பேச்சைக் கேட்டு கலங்கியதோடு கஜாவிடம் கெஞ்சலானான்.