(Reading time: 51 - 102 minutes)

”அக்கா உங்க ரும்ல இருக்கற உங்க திங்க்ஸ் நான் பேக் பண்ணட்டுமா, நாளைக்கு காலையிலதான் உன் புருஷன் வராரே” என்றாள் யாமினி

”சரி பேக் பண்ணிடு அதுக்குள்ள நான் ஆதியை பார்த்துட்டு சாப்பிட வைச்சிட்டு வரேன்” என சொல்லிவிட்டு வேகமாக சாப்பிட்டு எழுந்தவள் மறக்காமல் ஆதிக்காக ஒரு தட்டில் சாப்பாடுடன் அவன் அறைக்குச் சென்றாள். தூங்கி அப்போதுதான் எழுந்தான் ஆதி, மணியை பார்க்க அது 10 என க

...
This story is now available on Chillzee KiMo.
...

“ம் ஃபுல்லா சாப்பிட்டான் இதப்பாரு” என காலி தட்டை காட்டவும் சிரித்தாள் யாமினி

”எப்படியோ அக்கா அவனை சாப்பிட வைச்சிட்ட சரிக்கா, உன் திங்ஸ் எல்லாம் பேக் பண்ணியாச்சி நான் போய் தூங்கறேன்”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.