(Reading time: 51 - 102 minutes)

”என்னை கல்யாணம் செஞ்சிக்கற முடிவுலதானே இருக்க” என்றான் ஆசையாக

“இல்லை ஆதி மறுபடியும் நான் நந்தாவோட வாழலாம்னு இருக்கேன்”

“அவன் திரும்பவும் தப்பானவனா மாறிட்டா” என வேண்டுமென்றே போட்டு வாங்கினான் ஆதி அதற்கு அவளோ உறுதியாக பேசினாள்.

”இல்லை நான் பார்த்தேன் ஆதி, எனக்கு அவரோட வேதனை புரிஞ்சது, அதோட அவர் மறுபடியும் மாறிடுவார்ன்னு நினைக்க தோணலை ஆதி எனக்கு நம்பிக

...
This story is now available on Chillzee KiMo.
...

ா அவன் சாப்பிட கூட வரலைம்மா நீ போய் கூப்பிடு அவன் வருவான்” என சோமசுந்தரம் கஜாவிடம் சொல்ல

”சரிப்பா நானே சாப்பாடு கொண்டு போய் கொடுக்கறேன், எப்படியாவது அவனை சாப்பிட வைக்கிறேன்” என்றாள் கஜா

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.