Page 8 of 15
”ஏய் யார் நீ எதுக்கு கத்தற, நான் உன்கிட்ட பேசல” என வந்தவன் கத்த அதற்கு ஆதியோ
“அதைதான் நானும் சொல்றேன், நீ பேசறது சகிக்கல இப்படிதான் ஒரு பொண்ணுகிட்ட பேசுவியா”
”நான் ஒண்ணும் தப்பா பேசலையே, சர்வீஸ் பண்ண கூப்பிட்டேன்”
”எப்படி தோள் தொட்டுதான் கூப்பிடனுமா கிளம்பு இல்லைன்னா” என தன் இடது கையால் அவனது தோளை பிடித்து அமுக்கவும் வலி தாங்க முடியாமல் அவன் உடனே அங
...
This story is now available on Chillzee KiMo.
...
”
”ஏன்”
“பொய்யான பாராட்டுகள்தான் என் காதுல விழுது ஆதி, அது எனக்குப் பிடிக்கலை, அதோட எனக்கு இந்த பாராட்டுக்கள் கூட தேவையில்லை, இந்த புகழுக்காக நான் சோசியல் சர்வீஸ் செய்ய இறங்கலை”