(Reading time: 17 - 34 minutes)

சிறுபுன்னகையுடன் அவளை தன் தோளோடு அணைத்து இரு கண்களையும் மூடி ஆதரவாக கண்சிமிட்டினான்.. இதுவும் கடந்து போகும் கர்னிம்மா..

அவன் அன்பின் ஆழமான வார்த்தையிலும்.. ஆறுதலான அணைப்பிலும் தெளிந்தவள்.. நம்பிக்கை புன்னகையை சிந்தினாள்..

மனு ஸ்டேசனுக்குள்ளே சென்றவுடன் இவன் காரில் அமர்ந்து வானொலியை உயிர்பித்தான்.. அதில் அழகாக பேச துவங்கி இருந்தாள் மணிகர்னிகா..

வணக்கம்.. நான் மனு.. மணிகர்னிகாகண்ணன்.. நாம இப்போ கேட்டுக்கொண்டு இருப்பது நம்ம காதல் நிகழ்ச்சியை.. திகட்டாத காதலுடன் நாமும் பயணிப்போம்.. அவளின் ஒவ்வொறு வார்த்தைகளும் ஆழமாக உச்சரித்தாள்..

காதல்.. காதல்.. இனம்புரியாத ஒன்று.. காதல் என்பதை கண்டு பிடித்தவன்.. காலம் முழுவதும் நன்றிக்கூறியவன்.. காதல் இல்லையேல் என்னாகும் பூலோகம்.. என கூறியது உண்மையே.. காதல் இவங்க மேல தான் வரும்.. இப்போ தான் வரும்ன்னு எல்லாம் எப்பவும் நம்மால சொல்ல முடியாது..

எல்லாமே காதல் தான்.. எது எல்லாம் காதல்ன்னு தெரிஞ்சுக்கனுமா.. நிறையா சொல்லிருக்காங்க..எதை எல்லாம் காதலிக்கனும்னு கூட சொல்லராங்க..  நாம அதை கேக்கலாம் ஒரு பாடல் போல.. அந்த பாடல் முடிந்த பிறகு ஒருவிதமானா காதலை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்.. எனகூறி ஒரு பாடலை ஓடவிட்டாள்..

காதல் ஒரு பள்ளிக்கூடம்.. கண்கள் அதில் பாடமாகும்..

கற்றால் அது வேதமாகும்.. நீயும் காதல் செய்..

காதல் நம் சொந்த சுவாசம்.. காதல் நம் ஆன்மதாகம்..

காதல் நம் ரத்த ஓட்டம்.. நீயும் காதல் செய்..

உலகத்தின் ஜீவ சக்தி பசி காதல் இரெண்டும் தான்..

பசி கூட தீர்ந்து போகும் தீராது காதல் தான்..

நீ காதல் செய்த உன் ஜென்மம் வாழ்க..

நீ காதல் செய்த ஜென்மம் வாழ்க.. ஆகா நம் காதல் வாழ்க..

காதல் ஒரு பள்ளிக்கூடம்.. கண்கள் அதில் பாடமாகும்..

கற்றால் அது வேதமாகும்.. நீயும் காதல் செய்..

உயிர் தந்த உடல் தந்த உன் பெற்றோரை காதல் செய்..

ஒளி தந்த வழி தந்த உன் குருவை நீ காதல் செய்..

ஒரு நேரம் பசி தீர்த்த உன் சுற்றம் நீ காதல் செய்..

உயிர் தந்து உயிர் காக்கும் உன் நட்பை நீ காதல் செய்..

மேகம் என்னும் ஒரு தாளில் கவி கிறுக்கும் சிறு மின்னல் அதை காதல் செய்..

பூமி என்னும் பொன் தட்டில் வெள்ளி காசை விழும் மழையை நீ காதல் செய்..

உதிர்ந்து உதிர்ந்து பின்ன வளர்ந்து வளர்ந்து வந்து முளைக்கும் குளம்பினை காதல் செய்..

குறைந்து குறைந்து தினம் கரைந்து கரைந்து பின்ன வளரும் பிறையை காதல் செய்..

காதல் ஒரு பள்ளிக்கூடம்.. கண்கள் அதில் பாடமாகும்..

கற்றால் அது வேதமாகும்.. நீயும் காதல் செய்..

காதல் நம் சொந்த சுவாசம்.. காதல் நம் ஆன்மதாகம்..

காதல் நம் ரத்த ஓட்டம்.. நீயும் காதல் செய்..

பருந்தோடு சிறு கோழி பறந்தடிக்குதே.. அந்த கோபத்தை காதல் செய்..

நிழல் நீட்ட மரம் கூட்டம் வெயில் தாங்குதே அந்த தியாகத்தை காதல் செய்..

அரை மூட்டிரும் உன் வறுமையை நீ காதல் செய்..

அதை நீக்கிடும் உன் திறமையை நீ காதல் செய்..

நாடு கடு எங்கும் நரம்பு போல வரும் நதிகளை காதல் செய்க..

அன்னை ஈன்ற உடன் நம்மை ஏந்தி கொண்ட மண்ணை காதல் செய்க..

தேசத்துக்கு பூ சிந்தும் தேசிய கொடியை காதல் செய்..

தேசிய கொடிக்கு உயிர் சிந்தும் சிற்பாய் படையை காதல் செய்..

காதல் ஒரு பள்ளிக்கூடம்.. கண்கள் அதில் பாடமாகும்..

கற்றால் அது வேதமாகும்.. நீயும் காதல் செய்..

காதல் நம் சொந்த சுவாசம்.. காதல் நம் ஆன்மதாகம்..

காதல் நம் ரத்த ஓட்டம்.. நீயும் காதல் செய்..

காதல் ஒரு பள்ளிக்கூடம்.. கண்கள் அதில் பாடமாகும்..

கற்றால் அது வேதமாகும்.. நீயும் காதல் செய்..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மஹாவின் "எனதுயிரே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

காதல் நம் சொந்த சுவாசம்.. காதல் நம் ஆன்மதாகம்..

காதல் நம் ரத்த ஓட்டம்.. நீயும் காதல் செய்..

பாடல் முடிந்த உடன் பேச தொடங்கினாள் மனு..

காதல்.. காதல்ல இத்தனை வகைகள் இருக்கு பாருங்க.. நாம இதுவரை தவரவிட்ட காதலையும் இனி காதல் செய்வோம்..

காதல் அது ஒரு அருமையான உணர்வுன்னு நிறைய பேர் சொல்லுவாங்க.. அப்படி தன்னோட ஒரு உணர்வை பகிர்ந்துக்க நினைக்கிறேன்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.