Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

Chillzee KiMo

Chillzee KiMo Tamil - English Novel ContestChillzee KiMo Only Books

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 24 - சாகம்பரி குமார் - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 24 - சாகம்பரி குமார்

Midimaiyum achamum meviya nencham

யுஸ் ஆபத்தான நிலையில் இருந்து மீண்டு விட்டாலும் இன்னும் கண்விழிக்கவில்லை. அதற்கு ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர் கூறியிருந்தார். மிகவும் சிக்கலான சிகிச்சை என்பதால் இதற்கென மருத்துவ குழு அமைக்கப்பட்டது. க்ளௌட் இணைப்பின் மூலம் வெளிநாட்டு மருத்துவர்களிடம் ஆலோசிக்க வேண்டும் என்று முடிவெடுத்திருந்தனர்.

இந்த நிலையில் புவன் அங்கிருப்பது நல்லது என்று நினைத்தான். அவனுக்கும் சில வெளி நாட்டு மருத்துவர்களை தெரியும். அவர்களிடமும் ஆலோசனை பெற முடியும் என்று எண்ணினான்.

மேலும், முக்கியமாக இதனை செய்தது வைபவ் எனில் ஆயுஸின் உயிருக்கு  ஆபத்து விளைவிக்கும் வேலையை அவன் செய்ய  நேரிடலாம். எனவே இரவில் அவனும் பகலில் கரணும் அங்கிருக்க வேண்டும் திட்டமிட்டான்.

“கரண் இப்போதைக்கு ஆயுஷுக்கு ஒன்றுமில்லை. ஒரு ஆபரேஷன் செய்யனும்னு சொல்றாங்க.அந்த ஆபரேஷன் கொஞ்சம் க்ரிட்டிகல்… அதனால் சென்னையில் இருந்து டாக்டர்ஸ் வர்றாங்க. அதை நான் பார்த்துக்கறேன். நீ ரெஸ்ட் எடு”

“அப்படினா சதாவை கூட்டிகிட்டு நான் வீட்டிற்கு போகணுமா?”

“ம்ஹூம், இங்கே நம்முடைய கம்பெனி கெஸ்ட் ஹவுஸ் இருக்கிறது. அங்கே இன்று இரவு நீயும் சதாவும் தங்கிக் கொள்ளுங்கள்.  நாளை காலை நீ இங்கே வந்து விட்டால்…. நான் கெஸ்ட் ஹவுஸிற்கு சென்று ரெஸ்ட் எடுத்துக் கொள்வேன். ஆயுஷோட பேரண்ட்ஸ் அந்த அளவிற்கு விவரம் தெரிந்தவர்கள் இல்லை. ஒன்று நீ இருக்கணும் இல்லை நான் இங்கு இருக்கணும்.”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“கரெக்ட், சதா இங்கிருப்பதும் நல்லதல்ல. தனித்து விடுவதும் நல்லதல்ல. நான் பார்த்துக்கறேன்”

அதை கரணும் ஒப்புக் கொண்டான். புவனை மெஸ்மரிச துயிலில் ஆழ்த்தும் ட்ரிகர் அவனுடைய அறையில்தான் உள்ளது. இங்கே அவனுக்கு எதுவும் ஆகாது என்று நம்பினான். அலுவலக கெஸ்ட் ஹவுஸில் சதா மட்டும் தனியாக இருப்பது சரியில்லை. என்றும் தோன்றியது. எனவே அவனும் சதாவும் கெஸ்ட் ஹவுஸிற்கு செல்வதாக ஒப்புக் கொண்டனர்.

ஆயுஸின் தந்தை புவனுடன் தங்க ஒப்புக் கொண்டார். அன்றைய இரவு தன்னுடைய கடமையை ஆரம்பித்தது. புவன் லாப்டாபில் தகவல்கள் சேகரிப்பதிலும் மெயில்களை அனுப்புவதிலும் பிஸியாக இருந்தான்.

கெஸ்ட் ஹவுஸிற்கு சென்ற கரண் சதாவுடன் ஹாலில் அமர்ந்து பேச ஆரம்பித்தான்.

“ஆயுஸ் மிகவும் நல்லவர் அண்ணா”

“ரொம்ப சின்சியர்”

“நான் முதன்முதலில் இங்கு வந்தபோது புவனும் என்னுடன் பேசமாட்டாரா…. ஆயுஷ்தான் எல்லா உதவியும் செய்தார். ப்ரதர்லியா தோணுச்சு”

“எனக்கும் நல்ல நண்பனாகி விட்டான். ஆள்தான் சுமாரா இருப்பான். அவனுக்குள்ளே இருக்கும் எண்ணங்கள் மலையளவு உயர்ந்தவை. நல்லகுடி பிறப்புன்னு இதைத்தான் சொல்வாங்க”

“ஆனால் அண்ணா, அவர் ரொம்பவும் ஜாக்கிரதையாக நடந்து கொள்வார். அதிலும் புவனுக்கு  நேர்ந்த விபத்தின் பாதிப்பை பார்த்தபின் வண்டியை ஓட்டுவதில் மிகவும் கவனமாக இருப்பார். அவர் எப்படி ஆக்ஸிடெண்ட் செய்திருப்பார்.?”

“எனக்கும் அந்த சந்தேகம் இருந்தது. வைபவ் இதற்கு பின் இருக்கிறானோ என்று நினைத்தேன்.”

“வைபவ் ஏன் ஆயுஸை இப்படி செய்ய வேண்டும்?”

“அது ஒரு பழிவாங்கும் கதை சதா… மிக நீண்ட… தெளிவான… புத்திசாலித்தனமாக போடப்பட்ட சதி திட்டம். ஒரு காதல் தோல்விக்கு இவ்வளவு ரிவெஞ்ச் எடுப்பார்களா என்பதுதான் எனக்கு சந்தேகம்” 

“வைபவ் இதில் சம்பந்தபட்டிருக்கிறான் என்பதற்கு உறுதியான ஆதாரம் இருக்கிறதா அண்ணா?”

“விபத்து நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்வரை அவன் வைபவின் இடத்தில் இருந்திருக்கிறான். எனக்கு சில வீடியோக்களையும் அனுப்பி இருக்கிறான். ஆனால் அவனால்தான் ஆயுஸுக்கு ஆபத்து நேரிட்டது என்பதற்கு ஆதாரம் ஏதும் இல்லை.”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

Chillzee Special "ஐ லவ் யூ" - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“நீங்கள் என்னிடம் எதையும் மறைக்கிறீர்களா அண்ணா?”

“இனி அப்படி மறைக்க முடியாது சதா. எல்லாவற்றையும் உனக்கு விளக்கியாக வேண்டும். இந்த வீடியோவை பார்”

அவன் தன்னுடைய அலைபேசியில் இருந்து வீடியோவை ஆன் செய்தான். அதில் ஆயுஸ் பேசினான்.

“சார்… நான் இப்போது வைபவின் இடத்தில் இருக்கிறேன். ஆள் வெளியூருக்கு போயிருக்கிறான்.  கொஞ்சம் லேட்டாகத்தான் இந்த இன்ஃபர்மேஷன் கிடைத்தது. எனவே உங்களிடம் சொல்ல முடியவில்லை. டைமை வேஸ்ட் பண்ண வேண்டாமென்று  நேராக இங்கு வந்து விட்டேன்.” என்று சொன்னவன்,

“இதை பாருங்கள்” என்றான். அவனுக்கு எதிரில் ஒரு சிறிய பொம்மை இருந்தது. ஐஸினால் உருவாக்கப்பட்டது.

About the Author

Sagampari

Latest Books published in Chillzee KiMo

  • Katrin kanalKatrin kanal
  • Kallaraiyil oru karuvaraiKallaraiyil oru karuvarai
  • Maayakkottai - MinnalMaayakkottai - Minnal
  • Theeradha KadhalTheeradha Kadhal
  • ThazhamPoove Vaasam VeesuThazhamPoove Vaasam Veesu
  • Kids Fun StoriesKids Fun Stories
  • Unnai ondru ketpenUnnai ondru ketpen
  • Yaar arivaarYaar arivaar

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 24 - சாகம்பரி குமார்saaru 2019-02-18 09:01
[quote name="saaru"]Ivlo arivaaliyaaga irundu enna seiya vaibav puthi konaya poche
Pakki vasakkum um ila kondiruku.. appan kerakku aadu polavye pullaium hoom
Sagambari ji inda Twista satiyana edirpakla
Semma dear..
Neraya thagavalgal inda epi awesome
Puvan ah thungunganu soldrapa padikrapa engalukku bakkunundu
Buvan patri arindadal sada edum seiyakoodumo
Karan time ku varanum
Waiting baby
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 24 - சாகம்பரி குமார்saaru 2019-02-18 08:58
Ivlo arivaaliyaaga irundu enna seiya vaibav puthu konaya poche
Pakki vasakku um ila kondirukkum.. appan ketaku adu polavye pullaikku
Sagambari ji inda Twista satiyana edirpakla
Semma dear..
Neraya thagavalgal inda epi awesome
Puvan ah thungunganu soldrapave padikrapa engalukku bakkunundu
Buvan patri arindadal sada edum seiyakoodumo
Karan time ku varanum
Waiting baby
Reply | Reply with quote | Quote
# MAMNSagampari 2019-02-18 16:26
Dear Saaru
Thank you very much for your support. I hope you will enjoy the next final epi... :yes:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 24 - சாகம்பரி குமார்Srivi 2019-02-14 01:25
Aaha .. vaibhav oru Periya jithu jilladi polaye..hmm sema.. dopamine, melatonin sema 😃.. Hope ayush gets better and Bhuvan realise that he has been hipnatised
Reply | Reply with quote | Quote
# MAMNSagampari 2019-02-18 16:24
Thanks you Srivi
Ur right.. harmones plays all the game..Wait for the final epi.. thank you very much for your prediction.. and (y) 👍 hats off !
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 24 - சாகம்பரி குமார்mahinagaraj 2019-02-13 11:52
பயங்கரமான மிரட்டல் எபி... :clap: :clap:
சூப்பர் மேம்.. ரொம்ப புது அனுபவம் கதையை படிக்கும் போது ஏற்படுகிறது.. :yes: :yes:
நிறையா தெரிந்துக்க முடிகிறது... உங்களுக்கு இதற்காகவே :hatsoff: :thnkx:
:thnkx:
Reply | Reply with quote | Quote
# மிடிமையும் அச்சமும்Sagampari 2019-02-18 16:17
மிக்க நன்றி மகி..
உங்களுடைய அழகிய பின்னூட்டங்கள்தான் என்னை நிறைய எழுத வைக்கிறது.
Reply | Reply with quote | Quote
# OmgArthi Marimuthu 2019-02-12 22:08
ரொம்ப அருமையான episode.. but when I was reading i was excited.. chance less.. how nicely u hv explained d theory.. i wish u cud hv been my science teacher when I was young.. well narrated.. one personal qn.. sorry..நீங்க என்ன படிச்சீங்க.. jus out of curiosity don mistake me
Reply | Reply with quote | Quote
# MAMNSagampari 2019-02-18 16:13
Thank you arthi
It's clear my ideas are clearly reached you. Thank you very much for your appreciation.
I'm an engineer..MBA or and did behavioural science.. some counselling technics. Aport from all these my world is surmounted by bunch of experts from various fields. Basically I'm a teacher. :-)
And I'm happy to write such details for the brilliant chill zee readers like you . Thank you very much..
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 24 - சாகம்பரி குமார்AdharvJo 2019-02-12 20:55
:eek: OMG idhu periya vidhai thaan steam I really pity Vijaya aunty facepalm
thank god finally andha trigger kandupidichachi pch konjam munadi kandupidichi irukka kudadha time matters u know ;-) munji-la water splash seithu elupunga pa :o Excellent and interesting update ma'am :clap: :clap: :hatsoff: to your R&D. THis erumai proved he is padicha muttal :angry: Look forward to read the finale. thank you and keep rocking ma'am.
apro ayush and karan ungalukku thanks sonnanga ms sagampari :P for helping them in digging abt viabav's past :D :GL:
Reply | Reply with quote | Quote
# MAMNSagampari 2019-02-18 15:44
Thank you AdharJo
Padicha muttalthan.. plus pakka criminal..
And trust me sadha will be saved..
And thank you for your long listing support
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 24 - சாகம்பரி குமார்SAJU 2019-02-12 20:01
INTERESTING UD SIS
Reply | Reply with quote | Quote
# MAMNSagampari 2019-02-18 15:39
Thank you SAJU
Reply | Reply with quote | Quote
# MAMNAruna 2019-02-12 19:01
Superb mam :clap: very interesting epi... Ungaloda findings lam Sema... :grin: seekrama next epi thaanga mam... Wait panna mudila
Reply | Reply with quote | Quote
# மிடிமையும் அச்சமும்Sagampari 2019-02-18 15:38
Thank you Aruna
Next finalethan
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 24 - சாகம்பரி குமார்madhumathi9 2019-02-12 18:02
:clap: big :thnkx: 4 big epi.fantastic epi.egarly waiting 4 next epi.interesting aaga irukku. (y) :GL:
Reply | Reply with quote | Quote
# மிடிமையும் அச்சமும்Sagampari 2019-02-18 15:15
Thank you Madhu mathi
Next epdiyum lengthiiiiiya irukkum :yes:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top