(Reading time: 36 - 72 minutes)

ஹைபோதலாமஸும் பிட்யூட்டரி சுரப்பியும் இணைந்து இது போன்ற செயல்களை செய்ய வைக்கலாம் என்று டீச்சர் சொன்னார்களே!.

இதுபோன்ற ஏதோ ஒன்றுதான் புவனுக்கும்  நேர்ந்திருக்க வேண்டும். இன்றுதான் அவனை முழுவதுமாக புரிந்து கொண்டதாக நினைத்திருந்தாள். ஆனால் அவனுடைய இன்னொரு பக்கமும் தெரிய வந்து விட்டது. அண்ணா சொல்வதுபோல் அவளுடைய உயிருக்கு ஆபத்து வர வைக்க புவனால் முடியுமா..அந்த கண்கள்… அத

...
This story is now available on Chillzee KiMo.
...

றுவினான்.

ம்…. யார் இந்த வைபவ்…? சரியான மனநிலையில் இருக்கின்றானா? அவன் செய்தது எதுவும் வெளியுலகம் அறிந்ததில்லை! அனைத்தும் தலை சுற்றி மூக்கை தொடும் திட்டங்கள்தான் …! ஆனாலும் வேலை செய்தன…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.