(Reading time: 42 - 84 minutes)

அங்கு நிரஞ்சன் பரம நிம்மதியாக உறங்குவதைக் கண்டு எழுப்பலானாள்

”டாக்டர் எழுங்க, டாக்டர் நிரஞ்சன் உங்க அண்ணா எழுந்துட்டாரு எழுங்க” என அவள் அவனது தோளை தொட்டு உலுக்க அவனோ

”அம்மா ப்ளீஸ் இன்னும் 5 மினிட்ஸ்” என அவன் பேசவதைக் கண்டு

”குடும்பமே தூக்கத்தில உளறும் போல இருக்கே, இவர் என்ன சின்ன குழந்தையால நடந்துக்கறாரு” என நினைத்துக் கொண்டவள்

“டாக்டர் நிரஞ

...
This story is now available on Chillzee KiMo.
...

கத்தில் கத்தவும்

”நிரஞ்சா நான் மீனுகிட்ட போறேன் நீ அங்க வந்துடு” என சொல்ல அவனோ

”ஓகே” என சொல்லிவிட்டு அவன் தூங்கவும் அந்நேரம் சுட சுட காபியோடு வந்த சுவாதியைப் பார்த்து சிரித்தவன்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.