(Reading time: 42 - 84 minutes)

”ஓ இது அண்ணாவோடதா இருக்கலாம், இதை எடுத்துக்கலாம் அண்ணா ஏதாவது கேள்வி கேட்டா இதை போட்டுக் காட்டலாம், அப்புறம் இங்க கொண்டு வந்து கொடுத்துடலாம்” என நினைத்தபடியே அந்த கேஸட்டை எடுத்துக் கொண்டு வெளியே அவசரமாக வந்தவனிடம் சுவாதி

”இந்தாங்க உங்க அண்ணாவோட வாலட், அவர் பேக்கெட்ல இருந்திச்சி” என அவள் ஒரு பர்ஸ் தரவே அதை வாங்கிக் கொண்டவன்

“அப்ப அவர் ட்ரஸ் எங்க”

“உள

...
This story is now available on Chillzee KiMo.
...

ாவோட அம்மா ஒத்துக்கிட்டாங்களே, எனக்காக டிபன் செய்ய உள்ள போயிருக்காங்க சரி வா நாம போய் டிபன் சாப்பிடலாம், எனக்கு பசிக்குது ஆமா நீ ஏன் இந்த கோலத்தில இருக்க குளிக்கலையா நீ போ போய் குளிச்சிட்டு வா”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.