Page 13 of 13
“மாட்டேன் ஏன் இப்படி தப்புத்தப்பா பேசறீங்க, நீங்க டாக்டர்தானே தெளிவா யோசிச்சிப் பாருங்க, உங்களுக்கு வந்தது வெறும் ஈர்ப்புதான், நமக்கு நடுவில நட்புதான் இருக்கு காதல் இல்லை” என அவள் தெளிவாக சொல்லவும் நிரஞ்சனும் அவள் சொன்னதையே மனதுக்குள் நினைத்துப் பார்க்கத் தொடங்கினான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ext-decoration: underline;">Go to Kaanum idamellam neeye story main page
{kunena_discuss:1232}