Page 11 of 13
”ம்க்கும் என் அருமை அவளுக்கு தெரியுது, நீயும் இருக்கியே இதைப் போல எனக்கு நீ கிஸ் கொடுத்திருக்கியா” என கேட்க அவளோ அவனைப் பார்த்து முறைக்கவே அவன் வழிந்துக் கொண்டே
”சாரி மீனு ஏதோ உணர்ச்சி வசப்பட்டுட்டேன், திரும்பவும் கோச்சிக்காத, நான் காவேரிகிட்டயே கிஸ் வாங்கிக்கிறேன் ப்ளீஸ் என்கிட்ட நீ பழைய மாதிரியே பேசு, பழகு எனக்கு இந்த ஊர்ல யாரும் இல்லைம்மா உன்னைத்தவிர” என அவன் பா
...
This story is now available on Chillzee KiMo.
...
இப்ப அறுவடை முடிஞ்சிருக்கு இனி 3 மாசத்துக்கு நான் ஃப்ரீ, நிலத்துக்கு போக முடியாது, நிலம் பண்படனும் அதுக்குள்ள எனக்கு எக்ஸாமும் முடிஞ்சி ரிசல்ட்டும் வந்துடும், அதுக்கப்புறம் நான் வேலையை தேடனும்”