Page 6 of 13
“நோ நிரஞ்சன், நான் இப்ப பிசி இட்லி சாப்பிட்டு நான் மீனுவோட சேர்ந்து தலையாட்டி பொம்மை செஞ்சி தரனும், நீ போ மாமாகிட்ட போ, புது ப்ரான்ச் ஆரம்பி, ஓபனிங்க்கு என்னைக் கூப்பிடு பொம்மையோட வரேன்”
என சொல்ல மனதளவில் குழந்தையாக மாறிப் போன ஈஸ்வரனைக் கண்டு பரிதாபப்பட்டான்
”அண்ணா நான் ஒரு டாக்டர், பிசினஸ்மேன் கிடையாது, மீனுவோட வேலையை அப்புறமா கூட செய்யலாம் இப்ப வாண்ணா போல
...
This story is now available on Chillzee KiMo.
...
கேட்க அவனோ
”ட்ரஸ்” என சைகையில் காட்டவே அவர் ஒரு அலமாரியைக் காட்ட நிரஞ்சனும் அந்த அலமாரியைத் திறந்துப் பார்த்தான். உள்ளே மீனுவின் தந்தை அணியும் பஞ்சகச்சம் இருப்பதைக் கண்டு அதை எடுத்தவன்