(Reading time: 16 - 32 minutes)

தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 23 - ராசு

handsTogether

வீட்டின் அழைப்பு மணி ஒலிக்க விரைந்து சென்று கதவைத் திறந்தாள் சிவரஞ்சனி.

“அம்மா. வா. வா. நல்லாருக்கியா?”

மகிழ்ச்சி பொங்க வாசலில் நின்ற சீதாலெட்சுமியை அழைத்தாள் சிவரஞ்சனி.

சீதாலெட்சுமி மகளை ஏற இறங்கப் பார்த்தாள்.

இத்தனை மாதங்களில் மகளிடம் தெரிந்த மாற்றத்தைக் கவனித்தாள். ஆனால் முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளவில்லை.

அவளது கையில் இருந்த பொருட்களைப் பார்த்த உடனே அவள் எதற்காக வந்திருக்கிறாள் என்று சிவரஞ்சனிக்குப் புரிந்தது. <

...
This story is now available on Chillzee KiMo.
...

கே போய் இருக்கியா?”

“நீ கிளம்பு. நான் மகாவை அழைத்துக் கொண்டு கிளம்பறேன்.”

மேனகா சொன்ன மாதிரியே காரை வரச் சொல்ல, வந்துவிட்டது.

“மாமா. நான் கவிதாவுக்கு வரிசை கொடுத்துட்டு வந்துடுறேன்.”

தனதறைக்குள் சென்று சொல்லிவிட்டு வந்தவள், ஆரவை அழைத்துக் கொண்டு காரில் ஏறினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.