(Reading time: 38 - 76 minutes)

தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 16 - சசிரேகா

en vazhve unnodu thaan

ஜலட்சுமியை அனுப்பிவிட்ட சந்தோஷத்தில் குஷியாக வீட்டுக்குள் வந்த ஆதித்யவர்மனிடம் முதல் ஆளாக எதிர்பட்டு பேசினாள் மகாலட்சுமி

”என்ன ஆதி நீ வந்தது எதுக்கு, உன் கல்யாணத்துக்கா இல்லை இங்கிருக்கற பிரச்சனைகளை சரிசெஞ்சி எல்லாரையும் அனுப்பி வைக்கிறதுக்கா” என மகா சந்தேகமாக கேட்க அதற்கு ஆதி

“ரெண்டும்தான்” என சிரிப்புடன் சொன்னவனை சந்தேகமாகப் பார்த்தவள் அவனிடம் அதிகாரமாக

”எப்படி” என கேட்டதும்  ஆதி அவளை கலாய்க்கலானான்.

“ஆமாம் இங்கிருக்கற ப

...
This story is now available on Chillzee KiMo.
...

வேலை” என கத்தினான்

”எனக்கு தெரியும் சத்யன், ஆதி எத்தனை நாளைக்கு இங்க இருக்கப்போறான், ஏதோ இங்க நம்மகிட்ட கத்துக்கிட்டு கடலூர்ல சொந்தமா ஆபிஸ் வைக்கறதா சொன்னான் அவ்ளோதானே” என்றாள் இயல்பாக

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.