(Reading time: 38 - 76 minutes)

காருக்கு வந்த ஆதி மகாவை பார்த்தான், அவளோ குணசீலனை கார் டிரைவர் சீட்டுக்கு பக்கத்து சீட்டில் அமரவைத்தாள். அதைப்பார்த்துச் சிரித்த ஆதி பின்சீட்டில் மகா இருக்கவே அவளுடன் அமர்ந்துக் கொண்டான். அவனது முகத்தில் சிரிப்பும் கோபமும் கலந்து இருப்பதைப் பார்த்த மகாவிற்கு புரிந்துவிட்டது. அவள் டிரைவரிடம்

”கம்பெனிக்கு போங்க” என சொல்லவும் காரும் கம்பெனி நோக்கிச் சென்றது.

...
This story is now available on Chillzee KiMo.
...

ின் பெயரை சொல்லிக் கொண்டு பெருமூச்சு விடவும் மகா அவனிடம்

”ஆதி என்னாச்சி படம் பிடிக்கலையா”

”ம் நான் எங்க படத்தைப் பார்த்தேன்”

”ஏன் ஏற்கனவே பார்த்துட்டியா”

”இல்லை”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.