(Reading time: 38 - 76 minutes)

அன்று ஒரு பிரச்சனை போன மாதம் எடுக்கப்பட்ட ஏலத்தில் கிடைத்த ப்ராஜக்கெட் பற்றிய பிரச்சனை. அன்று ஏலத்தில் விட்டுக்கொடுத்தவன் வேண்டுமென்றே இன்று தனக்கு அது வேண்டுமென தகராறு செய்தான். மகாவும் சத்யனும் எவ்வளவு முறை அவனை விரட்ட நினைத்தும் அடிக்கடி வந்து உயிர் வாங்கினான்.

அந்த ஏலம் எடுத்த இடம் அவனது ஏரியா என்பதால் தன்னுடன் பார்டனர்சிப் வைத்து அதில் தனக்கு பாதி ஷேர் தந்துவி

...
This story is now available on Chillzee KiMo.
...

ஆதி” என பயந்தான் குணசீலன் அதற்கு ஆதியோ

”அப்ப பேசாம கம்பெனியை விட்டுட்டு இங்க ஏதாவது ஒரு வேலை செய்யறியா”

”ம் சரி செய்றேன் ஆனா இவனை என்ன செய்றது” என ரவுடியைக் காட்டி கேட்க அதற்கு

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.