(Reading time: 38 - 76 minutes)

தப்பு பண்ணிட்டேன், யார் என்ன சொன்னாலும் அதைக்கேட்டு உன்கிட்ட நான் தரக்குறைவா நடந்திருக்க கூடாது, சாரிம்மா என்னை விட்டு என்னோட ஈகோ போயிடுச்சி, நான் பழைய சத்யனா வந்திருக்கேன், உன்னோட சத்யனா உன்னோட காதலனா வந்திருக்கேன் என்னை ஏத்துக்க ப்ளீஸ்” என சத்யன் சொல்லவும் மகாவிற்கு குணசீலன் மீது கோபம் வந்து அவனிடம் சென்று திட்டினாள்

”நான் உங்களை என் தங்கச்சி புருஷனா மட்டுமில்ல,

...
This story is now available on Chillzee KiMo.
...

அதான் என்னை நீ மறந்துட்ட, சரிம்மா சந்தோஷம்” என சொல்லிவிட்டு வேகமாக தன் அறைக்குச் சென்றான் ஆதி. அவன் சென்றதும் மகா சத்யனிடம்

”பாரு சத்யா ஆதி எப்படி பேசிட்டு போறான்னு” என கவலையாகச் சொல்ல

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.