(Reading time: 38 - 76 minutes)

”அவனை நான் பார்த்துக்கிறேன் நீ மகாகிட்ட போ” என ஆதி சொல்லவும் அவனும் மகாவிடம் செல்ல ஆதி அந்த ரவுடியைப் பார்த்தான்.

அதற்குள் அவன் தன்னுடன் வந்த 4 ஆட்களை அவனிடம் ஏவ அவர்களை பந்தாடினான் ஆதி. கம்பெனியில் சண்டை என்றும் குணசீலன் கட்டிவைக்கப்பட்டதாக தகவல் அறிந்த சோமசுந்தரம் விஜி மற்றும் சத்யனை அழைத்துக் கொண்டு கம்பெனிக்கு வரும் போது ஆதியின் சண்டையை கண்டு ஓரமாக நின்று சிரித

...
This story is now available on Chillzee KiMo.
...

ு அப்படி இப்படின்னு அவன் பேசி பேசி என் மனசை குழப்பிட்டான்மா, எனக்கு அன்னிக்கு தெரியாது குணசீலன் மனசு இவ்ளோ விஷம்னு, அவன் கம்பெனியை அடையதான் உன்னையும் என்னையும் பிரிக்கிறான்னு எனக்குத் தெரியாது.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.