(Reading time: 38 - 76 minutes)

”அப்ப பார்க்க வேண்டியதுதானே”

“எங்க பார்க்க விடறாங்க”

”யாரை சொல்ற”

”அங்க பாரு” என அவன் கைகாட்டிய இடத்தில் காதலர்கள் சந்தோஷமாக சில்மிஷங்கள் செய்துக் கொண்டு இருப்பதைப் பார்த்து சிரித்தாள் மகா

”ஆதி இங்க நீ யாமினி கூட வந்திருந்தா நீயும் சந்தோஷமாயிருந்திருப்ப” என சொல்ல ஆதி அவளை வெறுப்பேற்ற எண்ணி

”யாமினியா ஏன் அதான் நீயிருக்கியே” என்றவன் உட

...
This story is now available on Chillzee KiMo.
...

p>கம்பெனிக்குள் குணசீலன் சென்றதும் மகா இல்லாததலால் என்னவோ தான் பெரிய எம்டி என்ற நினைப்பில் அங்கிருந்தவர்களை வேலை வாங்கிக் கொண்டும், திட்டிக் கொண்டும் திமிராக சுற்றி வந்து ஓரிடத்தில் அமர்ந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.