Page 4 of 11
நீ மகாகிட்ட எதை பார்த்து உனக்கு அவளை பிடிச்சிருக்குன்னு சொன்னியோ, அவள் இந்த நிமிஷம் கூட அப்படியேதான் இருக்கா ஆனா நீதான் மாறிட்ட, ஒரு பொண்ணுகிட்ட போய் உன் வீரத்தை காட்டினா எப்படி, அன்பை காட்டியிருந்தா அவளும் உனக்கேத்த மாதிரி தன் வாழ்க்கையை நகர்த்தியிருப்பா
அவள்ட்ட போய் நான் ஆம்பளை, எனக்குத்தான் எல்லாம் தெரியும், நான் சிஇஓ உன்னை விட எனக்கு அனுபவம் அதிகம், நான் இல்லைன
...
This story is now available on Chillzee KiMo.
...
ஆரம்பித்தது. அவன் அப்படியே சோபாவில் அமர்ந்தான்.
தனியாக விடப்பட்ட அவனிடம் சோமசுந்தரம் பக்கத்தில் அமர்ந்து ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார். அதை வீட்டில் இருந்த அனைவரும் மௌனமாக பார்த்தனர்.