(Reading time: 29 - 57 minutes)

“ஓ... நம்ம மச்சானையா சொல்றீங்க ஆன்டி... வேற வினையே வேண்டாம்...நான் ஏதாவது சொன்னா  அவன் எனக்கு திருப்பி அடிக்கற லக்சர்ல  நான் என் பொண்டாட்டிய அப்பயே டைவர்ஷ் பண்ணிட்டு அவன  மாதிரியே சாமியாரா சுத்த வேண்டியதுதான்.. “ என்று சிரித்தான்..   

“ஹ்ம்ம்ம் நீ விவரமா தான் இருக்க... சரி..  வேலையே இல்லாத ஆபிஷ்ல உட்கார்ந்து கிட்டு அப்படி அவன் என்ன தான்டா பண்றான்..??  “ என்றார் சிவ

...
This story is now available on Chillzee KiMo.
...

கூச்சபடாமல் என்கிட்ட கேளு மச்சான்... இதுல நான் உன்னோட சீனியர்...   எனிவே ரொம்ப சந்தோசம் மச்சான்.. இந்த சாமியாரும் கடைசியில் சம்சார கடல்  ல குதிச்சதுக்கு.. “ என்று மீண்டும் சிரித்தான் கௌதம்....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.