Page 6 of 9
பட்டு பாவாடை சட்டையில் பார்த்த மாதவிக்கும், இப்போது பட்டு பாவாடை தாவணியில் ஒரு வளர்ந்தப்பெண்ணாக பார்க்கவும் அஸ்வினின் பழிவாங்கும் எண்ணம் போய் அவளை அடைய எண்ணம் கொண்டான். அவளது அழகு இன்னும் அதிகமாகியிருந்தது. தாத்தாவும் அவளுக்கு நிறைய நகைகளை அணிவித்திருந்தார். பணம் நகையில் நாட்டமில்லை எந்நேரமும் அவளுடனே இருப்பதால் அவளுக்கு அதெல்லாம் பெரிதாகவே தெரியவில்லை.
அஸ்வினின் த
...
This story is now available on Chillzee KiMo.
...
ும் ரெடியாக வைத்துவிட்டு ஐயரை அழைத்து வந்து மணமேடையில் உட்காரவைத்துவிட்டு அவன் சென்று ஓய்வு எடுப்பான். இப்படியே ஐயரும், அஸிஸ்டென்டும் மாறி மாறி பல திருமணங்களை நல்லபடியாகவே முடித்து வைத்தார்கள்.