(Reading time: 21 - 41 minutes)

தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 10 - பத்மினி

Kaathoduthaan Naan Paaduven

ன்று திங்கள்கிழமை...நாட்களில் அனைவருக்குமே பிடிக்காத நாள் திங்கள்கிழமை..  வேலைக்கு செல்பவர்கள் மட்டும் அல்லாமல், பள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்கும், அவர்களை  காலையிலயே போராடி எழுப்பி பள்ளிக்கு அனுப்பி வைக்கும் தாய்மார்கள் என்று அனைவருக்குமே இந்த திங்கள்கிழமை மட்டும் ஏன் தான் வருகிறதோ என்று இருக்கும்...

அதுவும் வார விடுமுறை கொண்டாட்டத்தில் முதல் நாள் இரவு நீண்டநேரம் ஆடியவர்களுக்கு அவர்கள் படுக்கைக்கு சென்ற சில மணி நேர

...
This story is now available on Chillzee KiMo.
...

எத பத்திமா?? “ என்று வேண்டுமென்றே டெரியாதவனை போல் கேட்டான் உள்ளுக்குள் சிரித்துகொண்டு...

“ம்ம்ம்ம் இந்த வயசுல நான் எதபத்தி பேச போறேன்... எல்லாம் உன்  கல்யாணத்தை பத்திதான்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.