(Reading time: 21 - 41 minutes)

நம்ம  தூரத்து சொந்தத்துல இருந்து ஒரு பொண்ணு ஜாதகம் வந்திருக்கு.. பொண்ணும் நல்லா படிச்சிருக்கா.. பாக்க லட்சணமா இருக்கா.. உனக்கு பொருத்தமா இருப்பானு சொல்லி ஒரு போட்டோ கூட உன் போனுக்கு அனுப்பி வச்சேனே... அத பத்திதான்.. 

போட்டோ பாத்தியா?? பிடிச்சிருக்கா??  “  என்றார் மீண்டும் அதே ஆர்வம் கலந்த குரலில்...

அப்பொழுது தான் நின

...
This story is now available on Chillzee KiMo.
...

யவன் பார்க்கிங்  வந்து தன் காரை எடுத்து கிளப்பினான்...

சிறிது தூரம் சென்றதும் அவன் உதடுகள் அதே  பாட்டை முனுமுனுக்க,, ஷ்டியரிங்க் ல்  தாளமிட்டவாறு எப் எம் ஐ ஆன் பண்ணினான்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.