Page 4 of 6
அந்த பைலை ஓப்பன் பண்ண அவன் இதயம் எகிறி குதித்தது..
“அவள் பெயர் இதில் இருக்கவேண்டும்.. “ என்று வேண்டிக் கொண்டேஅந்த பெயர் வரிசையில் நேராக எம் வரிசைக்கு தாவியது அவன் கண்கள்...
அதில் எம் ல் ஆர்ம்பிக்கும் பெயர்களை அவசரமாக பார்த்தவன் உள்ளுக்குள் அதிர்ந்து போனான்.. அதில் மதுவந்தினியின் பெயர் இல்லை..
ஒரு வேளை வேற ஏதாவது பெயரா இருக்குமோ என்று எல்லா பெயர
...
This story is now available on Chillzee KiMo.
...
an> முடியாதா?? னு குழப்பத்தில இருந்தேன்.. உங்க பேச்சைக் கேட்டதும், என்னாலயும் முடியும் னு நம்பிக்கை வந்திருச்சு... “ என்று கன்னம் குழிய மெல்ல புன்னகைத்தாள்...