Page 5 of 6
அவளின் அந்த விரிந்த இதழ்களின் அவன் பார்வை படர, அப்படியே மெய் மறந்து ரசித்திருந்தான் சில விநாடிகள்..
பின் தன்னை சுதாரித்து கொண்டு
“ஹ்ம்ம்ம் குட்... உங்களோட தன்னம்பிக்கையும் கடின உழைப்பும் இருந்தால் கன்டிப்பா க்ராக் பண்ணிடலாம்... All the best..ஆமா உங்க பேர் இன்னைக்கு சேர்ந்தவங்க லிஷ்ட் ல இல்லையே... “ என்றான் குழப்பமாக....
...
This story is now available on Chillzee KiMo.
...
ள் மது..
“ஹீ ஹீ ஹீ.. இந்த அகிலா கூட சேர்ந்து நீங்களும் வர வர ஷ்மார்ட் ஆகிட்டு வர்ரீக்க அண்ணி.. என் ட்ரிக்கை கரெக்டா கண்டு பிடிச்சுட்டீங்களே..சூப்பர் தான் “ என்று கண்ணடித்தாள்...