Page 3 of 6
அதில் ஒலித்த பாடலை கேட்டதும் சாக் ஆகி நின்றான்..
காலையில் இருந்து அவன் வாயில் ஒலித்துக் கொண்டிருந்த அதே பாடல் அந்த ரேடியோவிலும் ஒலிக்க, மீண்டும் சிரித்து கொண்டே அந்த பாடலை வாய் விட்டு பாடினான்...
அவள் வருவாளா ?? அவள் வருவாளா ??
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் தன் மடிக் கணிணியை உயிர்பித்து அன்றைய மெயில்களை ஆர்வையிட்டான்.. சில மெயில்களுக்கு பதில் அனுப்பி பின் அன்றைய முதல் வகுப்பிற்கு சேர்ந்திருந்தவர்களின் பெயர் பட்டியல் இருந்த மெயிலை திறந்தான்...