Page 2 of 10
“எப்படி கேட்கறது”
“அட பொண்ணுக்கு வேற எங்கயாவது மாப்பிள்ளை பார்த்திருக்காங்களான்னு அப்படியே காத்து வாக்குல கேளுங்கண்ணா அப்ப விளங்கிடும்”
“சரி சரி அதோப்பாரு பஸ் வேற பக்கம் திரும்புது பாரு, கோட்டை விட்டுடாத மாசி 1 வருஷம் வீணா போச்சி இந்த முறை அவளை நான் விடறதாயில்லை”
“பிடிச்சிடலாம்ணா ... ” என அவள் சொல்ல அவனோ குழம்பிவிட்டான்.
”சொப்னாவா, இரு இரு, அவள் ஏன் என்னைத் தேடனும்” என அதிர்ச்சியாக கேட்க அதற்கு மாதவியோ
This story is now available on Chillzee KiMo.
...