Page 5 of 10
”என் பொண்ணுக்குத்தான்பா, கனடா நாட்டு மாப்பிள்ளை, மாசம் 2 லட்சம் சம்பாத்யம், டூர் முடிஞ்சதும் நிச்சயம், அப்புறம் கல்யாணம் அதுக்காகத்தான் இப்பவே ஷாப்பிங், இங்க பணமும் மிச்சமாகும்ல, இல்லன்னா காஞ்சிபுரத்திலதான் வாங்கனும், மாதவிதான் அங்க வேணாம் இங்கயே எடுக்கலாம்னு சொன்ன ... ி வாங்கறவங்களுக்கு கணக்கு போட நேரம் இல்லாத காரணத்தால இப்படி நீங்களே தப்பா கணக்கு போட்டு சொல்லலாமா
This story is now available on Chillzee KiMo.
...