Page 7 of 10
மாதவியோ சரவணன் செய்வதையேப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்குப் பொழுதும் போகவில்லை, வெளியே செல்ல வழியும் இல்லை, அவளது புக்லெட் படி அரை மணி நேரத்தில் அவள் பஸ் ஏறிவிட வேண்டும் அவள் நேரத்தையே பார்த்துக் கொண்டிருக்க சரவணன் துணி எடுப்பதைக் கண்டு நொந்து போனாள்.
”என்ன மாதிரி துணி எடுக்கறாரு இவரு, சே, ... ்துட்டேன்
This story is now available on Chillzee KiMo.
...
”மாசி இந்த கூட்டத்தை பார்த்தா இன்னும் 2 நாள் ஆகும் போலடா”