(Reading time: 17 - 34 minutes)

தொடர்கதை - ராணி... மகாராணி... - 03 - ராசு

queen

"நீங்களே உங்க மருமகளைப் பாருங்கள். எனக்கென்னமோ  மோனிங்கிற பெயர் அத்தனை பொருத்தமாய் இல்லைன்னு தோணுது. நிச்சயமாய் இவள் மோனிதானா?"

அவன் சொன்னதும் அவள் மிகவும் பயந்து போனாள்.

அவனுக்குத் தான் மோனி இல்லை என்கிற சந்தேகம் வந்துவிட்டதோ என்று.

"மோனிங்கிற பேரு உனக்குப் பிடிக்கலைன்னா அப்புறம் என்ன பெயர் வைக்கலாம்னு நீயே சொல்லேன்பா."

அந்தப் பெரியவர் சிரித்துக்கொண்டே அவனிடம் சொன்னார்.

"மகாராணி."

உடனே கு

...
This story is now available on Chillzee KiMo.
...

அடுத்த குழந்தைக்குத் தாயாகப் போகிறாள்.  மருத்துவர்கள் அடுத்த மாதம் கெடு கொடுத்திருக்கிறார்கள்.

இப்போது அண்ணியைப் பார்க்கும் ஆவலில் பிறந்த வீடு வந்திருக்கிறாள் அவள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.