(Reading time: 17 - 34 minutes)

மோனியை ராஜன் பாபுவிற்குத் திருமணம் செய்ய வேண்டும் என்று சிறு வித்தாய் விழுந்தது மரமாய் வளர்ந்தது.

அவன் மனதில் அதை வளர்த்தனர். அவன் மோனியைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அவனிடம் வாக்குப் பெற்றுக் கொண்டனர்.

அவனும் பெரியவர்களின் மனதைப் புரிந்து கொண்டு மோனியைத் திருமணம் செய்து கொள்வதற்காகத் தன் மனதை தயார்படுத்திக் கொண்டான்.

ராஜன

...
This story is now available on Chillzee KiMo.
...

்தான் அவளது அன்னை கற்பகம் இந்த குடும்பத்தில் மறுபடியும் நுழைய முடியும்.

அது நடக்கிறதோ? இல்லையோ?

ஆனால் அது நடக்காமல் போவதற்கு தான் ஒருநாளும் காரணமாய் இருக்கக்கூடாது.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.