Page 6 of 6
"ஏதோ சின்ன வயதில் அவன் உனக்குப் பெயர் வைக்கும்போது போட்டிக்கு வந்தேன். அது அறியாத வயது. ஆனால் அதை அண்ணன் இன்னும் மனதில் வைத்திருக்கிறான் என்று நினைக்கிறேன். அவ்வப்போது மோனியை நீதான் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று அண்ணனிடம் பேசும்போதெல்லாம் நான் விளையாட்டுக்கு ஏதாவது சொல்வேன். அதனால் அண்ணன் என் மீது கோபப்படுவான் ... style="text-align: center;">Go to Rani Magaarani story main page
This story is now available on Chillzee KiMo.
...