(Reading time: 26 - 51 minutes)

“டேய்... எக்ஷ்ட்ரா பிட்டிங்க்ஷ் எதுவும் இல்லாம நேரா மேட்டர மட்டும் சொல்.. “ என்று முறைத்தான் நிகிலன்..அதை கண்ட வசந்த் சிரிச்சுகிட்டே

“எப்படி டா.?? . கல்யாணம் ஆகி ஒரு மாசம் ஆகியும் இன்னும் அப்படியே இருக்க?? இன்னும் அதே  கஞ்சி போட்ட சட்ட மாதிரி விரைச்சுகிட்டே இருக்க....

ம்ஹூம்.. சிஷ்டர் நீங்க சரியில்ல.. இன்னேரம் இவன உங்க கால் ல விழ வ

...
This story is now available on Chillzee KiMo.
...

என்று...

“சரி  வாங்க அண்ணி.. “ என்று  அகிலா முன்னால் நடக்க .மது மீண்டும் தயங்கி நிகிலனை பாவமாக பார்த்தாள்...

“ஏய்... போ.. அதான் அகிலா இருக்கா இல்ல.. “ என்று சொல்லி முறைத்தான்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.