Page 3 of 8
அதை கேட்டு வேறு வழியில்லாமல அகிலாவுடன் நடந்தாள் மது..
அவளின் பயந்த முகத்தை கண்ட வசந்த்
“டேய்...மச்சான்.. நீ இவ்வளவு நாள் கல்யாணம் பண்ணாம சுத்தி கிட்டு இருந்ததுக்கு நல்ல பலன் தான் கிடைச்சிருக்கு போல...சிஷ்டர் உன் கண்ணை பார்த்தே இப்படி பயந்துக்கறாங்க..
சான்சே இல்ல மச்சான்.. புருசனுக்கு அடங்கின பொண்டாட்டி கிடைக்கிறது எவ்வளவு பெரிய அதிர்ஷ்டம் தெரியும
...
This story is now available on Chillzee KiMo.
...
ை புரிஞ்சுக்காம விட்டுடறாங்க... உன் பொண்டாட்டியையும் எப்பவும் குறையோட பார்க்காம அவங்க கிட்டயும் ஏதாவது திறமை இருக்கானு பார்...அப்படி இருந்தால் அவங்களுக்கு ஹெல்ப் பண்ணு... “ என்று சிரித்தான்...