(Reading time: 26 - 51 minutes)

“சாரா?? யார் அது??? அதுவும் முன் பின் தெரியாதவர் க்கு எப்படி என்னை தெரியும்..?? “என்று யோசித்து கொண்டே காதில் வைத்து ஹலோ என்றாள்....

“ஹ்ம்ம்ம்  கன்கிராட்ஷ்... “ என்றான் நிகிலன் மறுமுனையில்..

அதை கேட்டு ஆச்சர்யமானாள் மது...  அவள் இங்கு வெற்றிபெற்றது அவனுக்கு எப்படி தெரியும்... ?? ஒரு வேளை இங்கதான் எங்கயோ இருக்கானோ

...
This story is now available on Chillzee KiMo.
...

இப்படியாக  சிரிப்புடன் கழிந்தது அவர்களின் இரவு உணவு....

அனைவரும் சாப்பிட்டு முடித்ததும் தன் மாமியார்க்கு சிறிது நேரம் உதவி செய்தவள் பின் பாலை காய்ச்சி எடுத்து கொண்டு மேல  சென்றாள்..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.